NEWS Happenings
You are here: Home » Tag Archives: Sivakarthikeyan

Tag Archives: Sivakarthikeyan

‘தசரா’ விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது – ‘ரெமோ’ !

DSC_0161

‘தசரா’ விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் ‘ரெமோ’ திரைப்படம்.   நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள்  மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும். அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’.  ஒரு திரைப்படம் என்பதை தாண்டி, மக்களின் ஆழ் மனது வரை சென்று  தங்கியிருக்கிறது. ... Read More »

சிங்கப்பூரில் வெளியிடப்படும் ரெமோ சிங்கிள் ட்ராக்!

remo single track

சில நாட்களுக்கு முன் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘ரெமோ நீ காதலன்’ பாடல் பிரமாண்டமாக வெளியிடப்பட்ட நிலையில், ரெமோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘செஞ்சிட்டாளே’ என்ற பாடல் வரும் ஜூலை 1ம் தேதி சிங்கப்பூரில் வெளியிடப்படவிருக்கிறது. ஜூலை 1ம் தேதி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் SIIMA விழாவில் தான் இந்த பாடலை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், இசையமைப்பாளர் அனிரூத், PC ஸ்ரீராம், ஆஸ்கார் விருது ... Read More »

Remo – Motion Poster

remo

Published on Jun 23, 2016 Movie – Remo Music – Anirudh Ravichander Director – Bakkiyaraj Kannan Starring – Sivakarthikeyan, Keerthi Suresh Producer – R D Raja Studio – 24am Studios Private Limited Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd. © 2016 Sony Music Entertainment India Pvt. Ltd. Read More »

ரெமோ போஸ்டரை வெளியிடும் ஷங்கர்!

remo

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ரெமோ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றி வருகிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜூன் 23ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ... Read More »

Remo – Making First Look Teaser

remo

Published on Jun 20, 2016 Who is Remo? Why is he special? What does Remo mean? How did he get this name? While this making video answers only a part of your questions, you’ll have to wait until the 23rd of this month to know more! Watch the official video of the first look teaser here. Movie – Remo Music ... Read More »

மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன்!

Sivakarthikeyan-And-Ponram-Interview-Photos

மெரினா, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என நடித்து வந்த சிவ கார்த்திகேயனுக்கு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பெரிய வெற்றி படமாக அமைந்து அவருக்கென ஒரு வர்த்தகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் பெரும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் பொன்ராம் ... Read More »

Scroll To Top