NEWS Happenings
You are here: Home » Tag Archives: P.C.Sriram

Tag Archives: P.C.Sriram

சிங்கபூரில் வெளியிடப்படவிருக்கும் ரெமோவின் சிங்கிள் ட்ராக்!

13412907_1042933579077537_6001728561461562035_n

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ரெமொ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றி வருகிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற ஜுலை 1-ந் தேதி இப்படத்தின் சிங்கிள் ... Read More »

ஓவியர் ஸ்ரீதர் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகம்

Clickart Museum 2 -Inauguration  (3)

ஓவியர் ஸ்ரீதர் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது. இதற்க்கு கிடைத்த அமோக வரவேற்ப்பினை தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள  39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் இரண்டாவது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். இதனை ஒளிப்பதிவாளர் P.C.ஸ்ரீராம் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் துவக்கி ... Read More »

Scroll To Top