NEWS Happenings
You are here: Home » News & Events (page 5)

Category Archives: News & Events

பொதுவாக எம்மனசுதங்கம் பாடல் வெளியீடு!

sf

உதயநிதிஸ்டாலின், நிவேதாபெத்துராஜ், சூரி, பார்த்திபன், ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள பொதுவாக எம்மனசுதங்கம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகன் உதயநிதிஸ்டாலின் நிவேதாபெத்துராஜ் , சூரி , இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என். ராமசாமி, ஹேமாருக்மணி, டைரக்டர் தளபதிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். [Show slideshow] Read More »

Thiri News And New Stills

fedfdf

[Show slideshow] கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ”திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரி’ சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். ... Read More »

Scroll To Top