NEWS Happenings
You are here: Home » News & Events (page 4)

Category Archives: News & Events

தமிழ்நாடு திரைப்பட விருது ஆள் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விடியல் ராஜு

DEqzuGWVYAA6tSl

2013 ஆண்டுக்கான பெற்றுள்ளார் . இது குறித்து அவர் ஆள் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் திரு . ஆனந்த் கிருஷ்ணா விற்கு எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் இந்த விருதுகளை வழங்கி காலை துறையை ஊக்குவிக்கும் மாண்பு மிகு முதல் அமைச்சருக்கு தன் மனமார்ந்த நன்றிகளை கூறினார் . Read More »

Party Starts With VenkatPrabhu

005

வெங்கட் பிரபுவின் பார்ட்டி துவக்கம். அம்மா creations நிறுவனம் சரோஜா படத்துக்கு  பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. இன்று இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திர குவியல், பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசை அமைக்கிறார். கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய , ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். ... Read More »

பாலகிருஷ்ணா கலந்துகொண்ட முதல் விழா கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா..

IMG_0481

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது. ஒளிப்பதிவு : சரஸ்வதி புத்ர ஞானசேகர் இசை : பாரதி புத்ர சிரஞ்சன் நடனம் : பாரதி புத்ரி பிருந்தா / சுசிலா புத்ரி ... Read More »

Asia and Indian Record By Whistling For 120 Songs

IMG_9850

[Show slideshow]  Jargat Tarkas is 68 Years Young bubling with enthusiam. He is very active and happy by nature. Singing was his passion in teens but due to his family responsibilities and professions,he could not continue with his hobby. He has always loved songs of Mohd.Rafi saab. When he could not sing anymore,he deviated to whistling which was then often ... Read More »

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி – 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று, (ஜூலை 8) நடைபெற்றது

IMG_1276

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில்  நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ... Read More »

Scroll To Top