NEWS Happenings
You are here: Home » News & Events (page 3)

Category Archives: News & Events

சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு

IMG_0141

படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இதன் போது படத்தின் நாயகன் நிகில் ... Read More »

‘விவேகம்’ படம் தான் எனக்கு சேலஞ்சிங்கா இருந்துச்சு.

R06A9778

எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…! “‘பேராண்மை உண்மையிலேயே சவாலான படம் தான்” ; அனுபவம் பகிர்கிறார் சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார் “வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” ; ரகசியம் உடைக்கும் உதயகுமார் “ரசிகர்கள் சத்தத்துடன் போட்டிபோட்டு வேலைசெய்ய வேண்டியுள்ளது” ; உதயகுமாரின் ‘சவுண்ட்’ அனுபவங்கள்..! ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் ... Read More »

“துப்பறிவாளன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா

IMG_0535

துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் , இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , இயக்குநர்கள் சுசீந்திரன் , பாண்டிராஜ் , திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விஷால் பேசியது ; நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக ... Read More »

Oviya Movie Photos & News

Oviya Movie Stills 006

பேமிலி திரில்லராக உருவாகும் ஓவியா..! புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..! இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார் ... Read More »

புகையின் தீமையை உணர்த்தும் ‘மரணம் நிச்சயம்’!

‘சிறந்த சமூக விழிப்புணர்வு படம்’ என்ற விருது பெற்ற ‘மரணம் நிச்சயம்’! மேட்மேன் ஸ்டுடியோஸ் சார்பாக ‘மரணம் நிச்சயம்’ எனும் புகையின் தீமையை உணர்த்தும் சமூக விழிப்புணர்வு படத்தை தயாரித்து இயக்கி இருப்பவர் யோகி பிரம்மன். இந்த படத்தின் திரையிடல் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. திரையிடலுக்கு சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பொன்ராஜ், திருக்குறள் ஆய்வாளர் B.R.கார்த்திக் மற்றும் நடிகர் அபி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் யோகி பிரம்மன் பேசியதாவது, முதலில் இப்படத்தின் திரையிடலுக்கு தியேட்டர் தந்து உதவிய தியேட்டர் ... Read More »

“Kootathil Oruthan” News & Stills

IMG_0306

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தாயரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , நாயகன் அசோக் செல்வன் , நாயகி ப்ரியா ஆனந்த் , இயக்குநர் ஞானவேல் , எடிட்டர் லியோ ஜான் பால் , ஒளிப்பதிவாளர் பிரமோத் , கலை இயக்குநர் கதிர் , சஞ்சய் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ப்ரியா ஆனந்த் பேசியது :- நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன் எந்த படத்திலும் இனி நடிக்க கூடாது என்பது போல் என்னுடைய மனநிலை ... Read More »

Scroll To Top