NEWS Happenings
You are here: Home » News & Events (page 2)

Category Archives: News & Events

Kathanayagan Movie Trailer and Audio Launch

IMG_7462_800x533

விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், முருகானந்தம் இயக்கும் கதாநாயகன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. முன்னதாக இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு, சென்னையிலுள்ள பிரபல வானொலி நிலையத்தில் வைத்து நடைபெற்றது. விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில்  நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான ... Read More »

எந்த நேரத்திலும்  Review

201707211303188943_Yendha-Nerathilum-Movie-Review_MEDVPF

எந்த நேரத்திலும்  நடிகர் ராமகிருஷ்ணன் நடிகை லீமா பாபு இயக்குனர் ஆர்.முத்துக்குமார் இசை சதிஷ் பி ஓளிப்பதிவு சாலை சகாதேவன் நாயகன் ராமகிருஷ்ணன் கோத்தகிரி அருகே அவரது அப்பா, அக்கா சாண்ட்ரா ஏமி, மாமா யாஷ்மித் என தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நாயகி லீமா பாபு. லீமாவை சந்தித்த முதல் பார்வையிலேயே ராமகிருஷ்ணனுக்கு காதல் வந்து விடுகிறது. இதையடுத்து தனது காதலை லீமாவிடம் தெரிவிக்க, லீமாவும் ராமகிருஷ்ணனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார்.   இதையடுத்து லீமாவை தனது குடும்பத்தினருக்கு ... Read More »

Solo Press Release

DCIM (60)

சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’, தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’. துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் அறிமுக பத்திரிக்கையளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. துல்கர் சல்மான் பிறந்த நாளன்று நடந்த இந்த சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ... Read More »

Press Release Pertaining to “Actress Priya Anand”

IMG_2815

வணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர் நீச்சல் புகழ் பிரியா ஆனந்த் அவர்கள் நடிப்பில் “Dream Warrior Pictures”தயாரிப்பில் தற்போது வெளிவந்து இருக்கும் “கூட்டத்தில் ஒருத்தன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளள்ளது. இந்த படத்தில் இயக்குனர் T.S ஞானவேல் மற்றும் நடிகர் அஷோக் செல்வன் உடன் பணியாற்றியதால் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றும் , இதற்கு காரணமான பத்திரிகை இணையதள பண்பலை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளகிறேன் மற்றும் இது போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் ... Read More »

ஷாருக்கான்-ரஜினிகாந்த் ரெண்டு பேர் கிட்டயும் ஒரே ரியாக்ஷன்தான்!” – ஆஷ்னா சவேரி ப்ரேக் டைம் சாட்

DSC01374_copy_(1)_13380

சந்தானம் நடித்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. அடுத்ததாக ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் ஆஷ்னா-சந்தானம் ஜோடி சேர்ந்து நடித்தது, கிசு கிசுக்களை கிளப்பியது. இப்போது நடிகர் ஆரியுடன் சேர்ந்து நடிக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ வரும் டிசம்பர் மாதம் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து பிரம்மா.காம் படத்திலும் நடிக்கிறார். இவ்வளோ பிஸியிலும் நடிப்பைத் தவிர வேற நிறைய ஆசைகள் இருக்கின்றன ஆஷ்னாவுக்கு. அது என்னவெனத் தெரிந்துகொள்ளவே இந்த ப்ரேக் டைம் இன்டர்வியூ. ஆஷ்னா சவேரி “சினிமா என்ட்ரி எப்படி?” நான் ... Read More »

“நானும் எவ்வளவு நாள்தான் கெட்டவனாவே நடிக்கிறது..?!” – வேல.ராமமூர்த்தி

JR4A8582_17202

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் படங்கள் அதிக வரவேற்பை பெறுகிற காலகட்டம் இது. இந்த வருடத்திலேயே அதிக நல்ல படங்கள் புதுமுக இயக்குநர்களிடமிருந்து வந்துள்ளன. அப்படி ஒரு புதுமுக இயக்குநரின் படைப்பில் காமெடி சரவெடியாக உருவாகிவருகிறது, ‘பதுங்கி பாயணும் தல’. அந்தப் படத்தின் இயக்குநர் மோசஸ் முத்துப்பாண்டியிடம் பேசினோம். முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது..? “நான் சீமான் அண்ணன், எஸ்.ஏ.சந்திரசேகர் சார்கிட்ட உதவியாளரா ஒர்க் பண்ணுனேன். நாலு படம் ஒர்க் பண்ணுனதுக்கு அப்பறம் படம் பண்ணலாம்னு வரும்போது ஒரு த்ரில்லர் ஸ்கிரிப்ட் ரெடி ... Read More »

Scroll To Top