NEWS Happenings
You are here: Home » News & Events » Movie Gallery

Category Archives: Movie Gallery

Thiri News And New Stills

fedfdf

[Show slideshow] கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ”திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரி’ சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். ... Read More »

‘இவளுக இம்சை தாங்க முடியல ‘ Stills

dgdggfgf

முழுக்க முழுக்க கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘ முழுக்க முழுக்க கோவாவில் உருவாகியிருக்கும்  ட்ராவல் ஸ்டோரி கொண்ட படம்  ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘ சமூக ஊடகங்கள்  மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும்  நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் ... Read More »

Scroll To Top