NEWS Happenings
You are here: Home » News & Events

Category Archives: News & Events

Actor Vivek Oberoi – Vivegam Press Release

_L6A5426

இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார். ... Read More »

BiggBoss “Bharani” Pannam Pathinonnum Seyum.

2 sheet-1

பிக் பாஸ் புகழ் நடிகர் பரணி நடித்து செப்டம்பர் மாதம் திரையில் வெளிவர இருக்கும் படம் பணம் பதினொன்னும் செய்யும் இந்த படத்தை ஜெயகிருஷ்ணன் இயக்கியுள்ளார் .யோகி ஜபீ ,M.S.பாஸ்கர் கராத்தே ராஜா, அலிஷா கான் ,பிரமிட் நடராஜன், ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்தை மலையாளத்தில் புகழ் பெற்ற “BIG DOTS ENTERTAINMENT” தமிழ்நாடு முழுவதும் வெளியிட இருக்கிறது . Read More »

சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

DHcVfVhUIAANEFd

சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது. கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் JPR இயக்கும் படம் சென்னையில் ஒரு நாள் – 2. சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், நெப்போலியன், சுஹாசினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் ஒரு பாடலை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். துருவங்கள் 16 படத்தின் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் உருவான ‘நரம்புகள் புடைக்குதே’ எனும் பாடலை ஜி.வி. பிரகாஷ் ... Read More »

Taramani Celebration Meet

IMG (24)

Taramani which has opened to great response in the screens last week stands tall among the other competing films. Be it the content, be it the reviews , be it the response from the audience Taramani is setting up a bench mark .Producer now turned Actor J Sathish kumar of J S K film corporation is visibly elated over the ... Read More »

கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா..!

Kishore,YajnaShetty (3)

கதை பிடித்துப் போன பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு  இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில்  வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’ . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக  வெளியிடுகிறார். கிஷோர் ... Read More »

Kathanayagan Movie Trailer and Audio Launch

IMG_7462_800x533

விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், முருகானந்தம் இயக்கும் கதாநாயகன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. முன்னதாக இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு, சென்னையிலுள்ள பிரபல வானொலி நிலையத்தில் வைத்து நடைபெற்றது. விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில்  நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான ... Read More »

Scroll To Top