NEWS Happenings
You are here: Home » Most Popular (page 2)

Category Archives: Most Popular

பாலகிருஷ்ணா கலந்துகொண்ட முதல் விழா கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா..

IMG_0481

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது. ஒளிப்பதிவு : சரஸ்வதி புத்ர ஞானசேகர் இசை : பாரதி புத்ர சிரஞ்சன் நடனம் : பாரதி புத்ரி பிருந்தா / சுசிலா புத்ரி ... Read More »

GGSR Press Release

IMG_9909

“ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” பற்றி இயக்குநர் ஓடம் இளவரசு பேசியது :-  ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை நாங்கள் மதுரையில் நடத்தினோம். அங்கே அதர்வா , ரெஜினா மற்றும் அதீதி ஆகியோரின் பகுதியை படமாக்கினோம். படப்பிடிப்பில் ரெஜினாவும் , அதீதியும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள் . அவர்கள் இருவரும் சேர்ந்து கேரளாவுக்கு டூர் சென்றார்கள். அடுத்தகட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றது அதில் அதர்வா , ஐஸ்வர்யா ராஜேஷ் , ப்ரணீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஐஸ்வர்யாவும் , ப்ரணிதாவும் படப்பிடிப்பின் போது நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். ... Read More »

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி – 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று, (ஜூலை 8) நடைபெற்றது

IMG_1276

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில்  நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்ற மாதம் 25 ஆம் தேதி மும்பையில் மிக பிரம்மண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ... Read More »

பொதுவாக எம்மனசுதங்கம் பாடல் வெளியீடு!

sf

உதயநிதிஸ்டாலின், நிவேதாபெத்துராஜ், சூரி, பார்த்திபன், ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள பொதுவாக எம்மனசுதங்கம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகன் உதயநிதிஸ்டாலின் நிவேதாபெத்துராஜ் , சூரி , இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என். ராமசாமி, ஹேமாருக்மணி, டைரக்டர் தளபதிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். [Show slideshow] Read More »

Scroll To Top