NEWS Happenings
You are here: Home » Coming Soon

Category Archives: Coming Soon

கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா..!

Kishore,YajnaShetty (3)

கதை பிடித்துப் போன பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு  இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில்  வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’ . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக  வெளியிடுகிறார். கிஷோர் ... Read More »

“துப்பறிவாளன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா

IMG_0535

துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் , இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , இயக்குநர்கள் சுசீந்திரன் , பாண்டிராஜ் , திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் விஷால் பேசியது ; நானும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் 8 வருடமாக ஒன்றாக ... Read More »

Party Starts With VenkatPrabhu

005

வெங்கட் பிரபுவின் பார்ட்டி துவக்கம். அம்மா creations நிறுவனம் சரோஜா படத்துக்கு  பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. இன்று இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திர குவியல், பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசை அமைக்கிறார். கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய , ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். ... Read More »

Thiri News And New Stills

fedfdf

[Show slideshow] கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ”திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரி’ சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். ... Read More »

Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ff

நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன் “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் , ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “ கூட்டத்தில் ஒருத்தன் “. அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள் , ... Read More »

24 Official Teaser

Capture

Published on Mar 4, 2016 Suriya presents | 24 Official Teaser Tamil | Surya, Samantha Ruth Prabhu, Nithya Menen | AR.Rahman | Vikram K Kumar | 2D Entertainment | Studio Green | K.E.Gnanavel Raja proudly presents Cast: Suriya, Samantha Ruth Prabhu, Nithya Menen, Ajay, Saranya Ponvannan, Girish Karnad, Sathyan. Crew: Writer & Director – Vikram K Kumar Music – A.R. ... Read More »

Scroll To Top