NEWS Happenings
You are here: Home » News & Events » தமிழ்நாடு திரைப்பட விருது ஆள் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விடியல் ராஜு

தமிழ்நாடு திரைப்பட விருது ஆள் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விடியல் ராஜு

2013 ஆண்டுக்கான பெற்றுள்ளார் . இது குறித்து அவர் ஆள் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் திரு . ஆனந்த் கிருஷ்ணா விற்கு எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் இந்த விருதுகளை வழங்கி காலை துறையை ஊக்குவிக்கும் மாண்பு மிகு முதல் அமைச்சருக்கு தன் மனமார்ந்த நன்றிகளை கூறினார் .

DB1pJTpB DEqzuGWVYAA6tSl DEqzuGWUwAE8BP9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top